மழை நின்ற பின்….

25 டிசம்பர்
 நான் என்றுமே மழையை
ரசித்ததுண்டு
இன்று முதல் முறையாக……………..
மழை நின்ற பின்னும்
எதை எதையோ ரசிக்கின்றேன் …..
தேங்கிய நீரில் நிலவின் பிம்பம் -ரசித்தேன்
மரகிலை சிந்திய தூறல் -ரசித்தேன்
பூக்கள் மீது வியர்வை -ரசித்தேன்
பறவைகளின் நடுக்கம் -ரசித்தேன்
குளிர்ந்த காற்று  -ரசித்தேன்
மயக்கும் மாலை -ரசித்தேன்
அருகில் யாரும் இல்லா தனிமை -ரசித்தேன்
சிறுபிள்ளைகள் நீரில் விட்ட காகித கப்பல் -ரசித்தேன்
என்றுமே, எப்போதுமே காணமுடியாத
ஒரு அமைதி -ரசித்தேன் 
இந்நேரத்தில் கண்களிலிருந்து மகிழ்ச்சியில்
பொங்கிய  சொட்டு நீர் -ரசித்தேன்
இந்த மகிழ்ச்சியை!
இந்த இனிய நினைவை!!
நெஞ்சுக்குள் பூட்டி வைத்தேன்!!!
பகிர்ந்து கொள்ள எவரும் இல்லாத்தால்!!!! 
Advertisements

ஒரு பதில் to “மழை நின்ற பின்….”

  1. Viju திசெம்பர் 26, 2009 இல் 8:59 முப #

    நீங்கள் உங்கள் பெயர் மின் முகவரி அளித்தால் நலமாயிருக்கும் நன்றி நண்பரே

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: