உழவர் திருநாள்

27 டிசம்பர்
வான் பொய்த்தாலும் இடைத்தரகர்களால் வஞ்சிக்கப்பட்டாலும்
சுயநலமிக்க ஆள்வோரால் உழவர் சந்தைதனை இழந்தாலும்
தன் கடின உழைப்பினால் உலகிற்கு உணவூட்டும் உழவனே !
தமக்குதவுவோர்க்கு நன்றி செலுத்திடும் நந்நாளில்
உமக்கு என் கோடானு கோடி நன்றி.
– பரிதிசெல்வன்
(பா.இரவிக்குமார்)
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: