வன்னியினில் பொங்கல்

8 ஜன
வன்னியினில் தம்
வாழ்விழந்து
வளமிழந்து

இனவெறி கும்பலின்
இன்னல்களில் வாடும் – எம்
இன மக்களின்

வலிகள் நீங்கி – நல்
வாழ்வமைந்திட
தமிழர் திருநாளில்

தரணி போற்றிட – நம்
தலை ஓங்கும் என

வாழ்த்திடுவோம்
வழிபடுவோம்

நாம் வீரத் தமிழரென்று ..
வாழ்க தமிழுடன்,

தமிழ் நிலவன்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: